| கத்தியின்றி ரத்தமின்றி - பாடியவர் எஸ். பி. பாலசுப்ரமணியம் (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| கல்லில் ஒரு கவிதையம்மா - சென்னையில் கவிஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் வில்லுப்பாட்டு பாடியவர் சுப்பு ஆறுமுகம் - 1988 | ||
| ஆடு ராட்டே - பாடியவர் எஸ். ரமேஷ் (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| அச்சம் விட்டது - பாடியவர் ஹரிணி (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| தேச தொண்டுகள் - பாடியவர் ராகேஷ் (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| எதுவுனக்கு - பாடியவர் கிருஷ்ணா (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| ஜெய்ஹிந்த், பாட்டாளி மக்களின், இந்த நாடு, சூரியன் வருவது, அறிவே மக்களின், குமாரி மலர், கும்மி அடி, இமயம் முதல், சங்கநாதம், எப்படி - பாடியவர்கள் பல்வேறு பாடகர்கள். | ||
| கதர் துணி வாங்கலையோ - பாடியவர்கள் நிவேதா மற்றும் பிரிதா (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| கொடி பறக்குது - பாடியவர் பவித்ரா (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| சுதந்திர தேவி - பாடியவர் திவ்யா (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ - பாடியவர் சந்திரா (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1இல் இருந்து சந்திரா - 2008) | ||
| தாயே வந்தனம் - பாடியவர் திப்பு (நாமக்கல் கவிஞர் பாடல்கள் பகுதி 1, தயாரிப்பு - சந்திரா - 2008) | ||
| திக்கு தெரியவில்லை - பாடியவர்கள் குமரி கற்பகவள்ளி மற்றும் பலர் - சென்னையில் கவிஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பாடப்பட்டது - 1988. | ||
| தாயே வந்தனம் - பாடியவர் ஹரிஹரன் - இசையமைத்தவர் ரமேஷ் விநாயகம் - தயாரிப்பு PGP |